எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, September 26, 2010

தத்துவ கிறுக்கள் (1)

              இறைவன் என்பவன் மனிதனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவன் , 

விஞ்ஞானதிலிறிந்து கூட ஞானம் பெறலாம் " நினைத்து பாருங்கள் பூமியின் பரபளவு (510,066,000 sq km) , பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன் , சுரியனை விட பல பல மடங்கு பெரியது நட்சத்திரம் , எவ்வுளவு நட்சத்திரங்கள் என்று இனும் கனக்கு போட முடியவில்லை . நம் பூமியை போலவே பல ஆயிரம் கிரகங்களும் , சூரியன்களும்; பால் வெளியில் உள்ளன .., பல கோடி ஒழி ஆண்டுகள் கடந்து இன்னும் ., பிரபஞ்சத்தின் அளவு கோள் நீள்கிறது என்கிறது விஞ்ஞானம் " நினைத்து பாருங்கள் இவ்வுளவு பெரிய பிரபஞ்சத்தில் .. ஒரு புள்ளி கூட இல்லை நமது பூமி அதில் ஒரு முலையில் நாம் நம்மை பாதுகாக்க பெற்றோர் நண்பர்கள் , உறவினர்கள் ., குடும்பத்திற்கு வீடு , நமது வீட்டை பாதுகாக்க நாய் , தெருவை பாதுகாக்க சங்கம் , காவல் , நமது மாநிலத்தை பாதுகாக முதலமைச்சர் என்னையே அமைச்சர்கள் , நாடுக்கு பிரதமர் , அப்பப்பபா !!!!!!!!!!!!!!!!! தலையே சுற்றுகிறது ..,இதை படிக்கும் போது வாழ்கையே ஒன்றும் இல்லை என்று ஒரு எண்ணம் வரும் அந்த என்னத்தை மனதில் நிறுத்த வேண்டும் ., திரும்ப திரும்ப நினைக்க வேண்டும் , நினைத்து கொண்டே சித்தர்களின் நூல்கள படிக்க வேண்டும் ., அப்பொழுது தான் ஆன்மாவின் சுட்சுமம் விளக்கும் . மனம் வெறுக்கும் ., அப்பொழுது மனம் வெற்றிடம் ஆகும் . அந்த வெற்றிடத்தில் ஆன்மாவின் ஜோதி பிரகாசிக்கும் .., சமாதி நிலை தானக் அமையும் ..,

இப்படிக்கு,
புலிப்பாணிச் சித்தர் அடிமை ,
சித்தர் பைத்தியம்.

4 comments:

 1. ஞானம் என்பது ஒருமித்த ஒரு மனம் அற்ற நிலை.சித்தத்தின் மூலம் செயல்பட்டால் சித்தர் ஆகலாம்.மனதின் மூலம் செயல் பட்டால் மனிதன் ஆகலாம்.
  நன்றி
  இப்படிக்கு
  என்றென்றும் நட்புடன்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 2. அய்யா ,
  மிக்க நன்றி. என்னுடைய பதிவிற்கு ., தாங்கள் கருத்துரை எழுதியதில் மிக்க மகிழ்ச்சி .

  இப்படிக்கு
  சித்தத் பைத்தியம்

  ReplyDelete
 3. ungal siva bakthiye nan mechukiren.anbe sivam.ungal aalntha siva thogupugalai nan kandu acharyam adainten.elamsivam anbe sivam.ungal siva payanam thodarathum.

  ippadiku,
  shree

  ReplyDelete
 4. ஏகபாத விளக்கம்

  ஞானமென்ன யோகமென்ன இரண்டும் ஒன்று
  நலமறியா மாடுகள்தாம் வெவ்வேறு என்பார்
  பானமென்ன அமுர்தமென்ன இரண்டும் ஒன்று
  பண்பறியாப் பாவிகள் தாம் சுத்தம் என்பார்
  மானமென்ன ஈனமென்ன ரவிமதி தானென்ன
  வையமென்ன வானமென்ன ஆண்பெண் என்ன
  காணமென்ன உலகமென்ன சாதி என்ன
  கருதிப்பார் ஒன்றாகும் காணும் காணே...!!!
  --அகத்தியர்

  ReplyDelete