எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, November 24, 2010

அகத்தியர் தனி ஞானம்

அகத்தியர் தனி ஞானம்

பாரப்பா சீ வன்விட்டுப் போகும் போது 
 பாழ்த் தபிணங் கிடக்கு தென்பார் : உயிர் போச் சென்பார் :
ஆரப்பா அறிந்தவர்கள் ? ஆரும் இல்லை
       ஆகாய சிவத்துடனே சேரும் மென்பார் :
காரப்பா தீயுடன்  தீச் சேரு  மென்பார் 
      கருவறியா மானிடர்கள்  கூட்ட மப்பா !
சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச்  சேர்ந்து 
       தீயவழி தனைத் தேடிப்  போவார் மாடே !!!! 


மாடுதா னானாலும்   ஒருபோக் குண் டு
      மனிதனுக் கோ  அவ் வளவுந் தெரியா தப்பா !
நாடு மெத்த நரகமென்பார் : சொர்க்க மென்பார்
      நல் வினையோ தீ வினையோ எண்ண மாட்டார்
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு
      அரியதந் தை யினஞ் சேரு மென்றுந் தோனார்:
சாடுமெத்த பெண்களைத் தான் குறிப்பா யெண் ணித்
      தளமான தீ யிழ்விழத் தயங்கி னாரே :

தயங் காமற்  பிழைப்பதற் கே இந்த ஞானம்
       சார் வாகப்  பாராட்டும் ஞானம் வேறே
மயங் குதற் கு ஞானம் பார் முன் னோர் கூடி
       மாட்டினார்  கதைகாவ்ய புராண மென் றும் 
இயலான ரசந் தனிலீப் புகுந் தாற்  போலும்
       இசைத்திட்டார் சாத்திரங் ளாரென் றே தா ன்
வயலான பயன் பெறவே வியாசர் தாமும்
       மாட்டினார்  சிவனா ருத் தரவினாலேஉத்தார மிப்படியே புரா ணங் காட்டி   
       உலகத்தில் பாரதம்போல்  கதையுண் டாக்கிக் :
கர் த் தாவைத் தானெ ன் று தோண  வொட்டா க்
      கபடநா டகமாக மேதஞ் சேர் த் துச்
சத் தாக வழியா கச் சேர் ந் தோர் க்  கெல் லாஞ் 
      சதியுடனே வெகுத்ர் க் கம் பொருள் போற் பாடிப்
 பத் தாகச்  சைவர் க்கொப் பனையும் பெய் து
       பாடினார் சா த் திரத் தைப்  பாடினாரே  

பாடினதோர் வகையேது?  சொல்லக்  கேளு
       பாரதபு ராண மென்ற சோதி யப்பா !
நீடியதோர் ராவண ன் தா ன் பிறக்க வென்றும்
      நிலையான தசர தன் கை  வெல்ல வென்றும்
நீடியவோ ராச னென்றும் முனிவ ரெ ன் றும் 
      நிறையருள் பெற் றவரெ ன் றுந் தேவ ரென் றும்
ஆடியதோர் அரக் கரென் றும் மனித  ரெ ன் றும்
       பாடினார் நாள்தோரும் பகையா ய்த் தா னே.  கிழிந் திடுவார்  பாவ த்தா லெ ன் று சொல் லும்  
        கட்டியநால் வேதமறு சா த்தி ரங் கள்  
அழிந் திடவே சொன்ன தல் லால்  வேறொ ன் றில்லை
        அதர்ம மென் றுந் தர் மமென் றும்  இர ண் டுண் டாக்கி
ஒழிந் திடுவா ரெ ன் றுசொ ல் லிப் பிறப்புண் டென் றும்
       உத்தமனாய்ப் பிறப் ப னென்று முல கத் தோர் கள்
தெளிந் திடுவோர் குருக் களெ ன்றுஞ் சீட ரெ ன் றும்    
         சீ வனத் துக் கங் கல் லோ தெளிந்து காணே   !!!!
                                                                        -- அகத்தியர்
       


"சாத்திரத்தைச் சுட்டெறிந்தா லவனே  சித்தன்!"இப்படிக்கு
புலிப்பாணி  சித்தர் அடிமை ,
சித்தர் பைத்தியம்
                   
                                                                

4 comments:

 1. அருமையான படங்களுடன் அழகாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள்.வலைப் பூவில் உங்கள் கணினி அறிவும் நன்கு புலப்படுகிறது.மிக்க நன்று.அன்பரே , அருமை மிக அருமை !!
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 2. எவ்வளவு விசயங்கள் உங்கள் வலை தள‌த்தில், தொடருங்கள்...

  என்றும் நட்புடன்,
  தேவன்.

  ReplyDelete
 3. அன்பர் சாமீ அழகப்பன் அவர்களே ,

  தங்களை போன்ற பெரியவர்களின் பாராட்டை பெற்றதில் பூரண இன்பம் எமக்கு ...,

  இப்படிக்கு
  புலிப்பாணி சித்தர் அடிமை ,
  சித்தர் பைத்தியம்

  ReplyDelete
 4. நண்பரே, இதற்கான விளக்க உரை கிடைத்தால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் - இரவிக்குமார்

  ReplyDelete