எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Friday, June 28, 2013

தமிழ் மறை பாடல்கள்

அன்பர்களே ., தேவாரம் வலைதளத்தில் ., யாம் கண்ட பாடல்களில் .,
இந்த இரண்டு பாடல்கள் ஆராத அமுத ஊற்றாய் பொழிகின்றன ., இந்த 
இரண்டு பாடல்களை குறைந்த பட்சம் 2 முறையேனும் ஒரு நாளில் நாம் கேட்டால் ., உள்ளுர ஓடை போல் ., நாள் முழுவதும் இறைநினைவோடு 
இறைதுதியோடு இருக்கலாம் .,


அடுத்து , தினமும் பழனியம்பதியில் காலையில் மலை மேல் ஒலிக்கபெரும் பாடல்கள்  ., 


இப்படிக்கு 
புலிப்பாணி சித்தர் அடிமை 
சித்தர் பைத்தியம் 

No comments:

Post a Comment