எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, July 15, 2013

வைராக்கிய தீர்த்த விரதம் (1) !!

அன்பர்களே .,

சமுக வலைத்தளம் [facebook] இல் ஒரு அகஸ்திய விஜயம் வாசக அன்பர் ஒருவர் பகரிந்து கொண்ட அகஸ்திய விஜயம்  [தை - மாசி ] February 2013  மாத இதழ் பக்கங்களை இங்கு பகிர்கிறேன் .., இந்த தீர்த்த நீராடல் வைராக்கியம்  ., தீர்த்த வலம் ., செய்ய வேண்டிய அவசியத்தை மற்றும் தீர்த்த நீராடல் துதிகளை   அடுத்த பதிவில் அளிக்கிறேன் 


இப்படிக்கு 
சித்தர் பைத்தியம் 

No comments:

Post a Comment