எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Wednesday, March 19, 2014

190 சிவாலயங்கள் முகவரிகள்


***காஞ்சியம்பதியில் தப்பித் தவறித் தடுக்கி விழுந்தால் கூட , ஒர் ஆலயத்தின் வாசலில் தான் விழ வேண்டும் என்பார்கள் . அந்த அளவுக்குப் புராணப் பெருமையும் சரித்திரப் புகழும் கொண்ட காஞ்சி மாநகரத்தில் அருள் பாலித்து வருகின்ற ஆலயங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா.!!!

190 சிவாலயங்கள் முகவரிகள் : 
Source taken from : - http://chamundihari.wordpress.com/108 சிவாலயங்களில் வழிபட்டு இருந்தால், அதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். பொருள் செலவு, நேர செலவு, பயணம் ஆகிய காரணங்களால் பலரால் இதை செய்ய முடியவில்லை. அப்படி தவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, 

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் வழி உள்ளது. இங்கு உள்ள, 108 சிவாலயங்களில், 165 லிங்கங்கள் மற்றும் பைரவர்களாக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். சற்றே முயற்சி எடுத்தால் இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும்.

இதே போல்.. சென்னையில் உள்ள 333 சிவ ஆலயங்கள் பற்றிய pdf .,தொகுப்பை chennaisivapathigal.blogspot.com வலைப்பூவில் இருந்து தரைவிறக்கம் செய்து கொள்ளலாம்


No comments:

Post a Comment