எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Tuesday, March 18, 2014

"ககோள வாசகம்"

[ஆகஸ்ட் 2013] அகஸ்தியர் விஜயம் மாத இதழில் இருந்து தொகுத்தவை பின்வருமாறு : -

****சிவலிங்கத்தின் தெய்வீகத்தை ., விளக்கிட எட்டு தத்துவங்கள்ள வரும் ., நிலம் ,நீர் , நெருப்பு ,காற்று ,ஆகாயம் ஆகிய பஞ்சபூத ஐந்தோடு ., சூரியத்துவம் ., சந்திரத்துவம் ,ஆன்மா[எஜமானத்துவம்] சேர்ந்து எட்டாகும் .சிவலிங்கத்தின் இந்த ஆன்மா [எஜமானத்துவம்] தத்துவ சக்தியை ககோள பவனமாய் விளக்கியவர் ககோள மகரிஷி 

**** கேதார்நாத்தின் சுற்றிப்புற மலைச் சிகரம் ஒன்றில் நெற்றித் திலகம் இட்டது போல் இருக்கும் . இதைக் கொண்டே "ககோள வாசகம்" என்று முன்னரே ஸ்ரீ அகஸ்திய விஜயம் ,விஜய [ஏப்ரல் 2013] தமிழ் வருடப் புத்தாண்டுச் சிறப்பிதழின் அட்டைப்படத்தின் ராசிச் சக்கரத்தில் மத்தியில் திலகத்துடன் சூக்குமமாய் குருவருளால் மத்தியில் செதுக்கி அளிக்கப் பெற்றுள்ளது . கேதார்நாத் யாத்திரை விஜயத்தின் போது ,கேதார மலை ஒன்றில் .,இதனை தரிசிக்க வைத்த சத்குரு வேங்கடராம ஸ்வாமிகள் ., இதனை பூவுலகின் "ரசஷ பிந்து " [ககோளத் திலகம்] என்று விளக்கினார் ., இந்த ரசஷ பிந்துவில் ஏற்படும் மாற்றங்கள் ., நுண்ணியமாய் தீர்க தரிசனமாய் ., உலக நிகழ்வுகளை உணர்விக்க வல்லன ..... மேலும் விளக்கங்களுக்கு [ஆகஸ்ட் 2013] மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழை பார்க்கவும் .,

ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் கிடைக்குமிடங்கள் :http://www.agasthiar.org/store.htm மாத இதழ் விலை 20ரூபாய்

No comments:

Post a Comment