எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Wednesday, March 19, 2014

போகர் ஜெனனசாகரம்

நானென்ற தரிசனமே வேண்டு என்றால்
நல்லரி ஓம் நாராயணா ஷண்முக வாவென்னே
என்றுமே தண்டபாணி வசிவாவொன்று
வெழின்மனத்தின் நினைத்து நித்தஞ் செபித்தால்
அன்றுமே தெரிசினந்தா உனக்குமாகும் .
                                            -போகர் ஜெனனசாகரம்

*** திருமாலின் மருமகன் முருகனும் தன் மாமனைப் போல் சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அரிய காட்சியை கும்பகோணத்திற்கு அருகே உள்ள அழகாபுத்தூரில் காணலாம்.

*** திருநெல்வேலி சிவகிரியில் அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் உள்ளது. இங்கு முருகன் பாதமும், அருகில் லிங்கமும் உள்ளது.புத்தியும் நீ ! முருகோன் ஆறெழுத்தின் பொருளறியச்
சத்தியும் நீ ! சிவமாய் எங்குமாய் நின்ற சர்வமுகச்
சித்தியும் நீ ! அன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு
முத்தியும் நீ ! அன்றி வேறில்லை வேதம் முடிந்திடமே !
-- அகத்தியர்

No comments:

Post a Comment