எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

ராமேஸ்வரம் ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடினால்....,

***மகம் நட்சத்திரம் வரும் எல்லா நாட்களிலும் புண்ணிய தீர்த்தக்கரையான ராமேஸ்வரம் ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடினால், மகாமக குளத்தில் 12 மகாமகங்கள் நீராடிய பலன் கிட்டும்.

*** சித்தர்களும், தேவதைகளும் அரூபமாக உலாவரும் இத்தலத்தில் வனபோஜனம் (அன்னதானம்)நடத்தி , தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்களது குறைகளை செவிமடுத்து தியானலிங்க மூர்த்திகளே நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது.இருப்பிடம் :
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரோட்டில் 5 கி.மீ., தூரத்தில் ஜடாமகுட தீர்த்தக் கோயில் உள்ளது. ராமகிருஷ்ணபுரம் வரை பஸ்சில் சென்று அங்கிருந்து ஒன்றரை கி.மீ., நடந்தால் இத்தலத்தை அடையலாம். ராமேஸ்வரத்தில் இருந்து கோயில் வரை ஆட்டோ, வேன், கார்களிலும் செல்லலாம். 

புத்தகம் : “ சுகர் ஜீவநாடி அற்புதங்கள் “ வெளீயீடு : கற்பகம் புத்தகாலயம்

===============================================
புத்தகம் : “ சுகர் ஜீவநாடி அற்புதங்கள் “ வெளீயீடு : கற்பகம் புத்தகாலயம்
===============

No comments:

Post a Comment