எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Tuesday, March 18, 2014

சித்தர் களஞ்சியம்

சித்தர் களஞ்சியம் புத்தகத்திலிருந்து : -சங்கரன் கோவிலில் ஸ்ரீபாம்பாட்டி சித்தரின் சீடராக இருந்து பத்தினந்திட்டா ஓமலூர் கேரளாவில் ஜீவசமாதி அடைந்தவர் ஸ்ரீசிவப்பிரபாகர சித்தயோகி பரமஹம்சர் இந்நூலாசிரியர் 1985இல் இந்த யோகியைச் சந்தித்தபோது அவருடைய உச்சந்தலை சிறுகுழந்தைகளின் தலையைப் போல பஞ்சு போன்று மென்மையாக இருந்தது , அந்த யோகி தன் வாழ்நாள் விந்துவை எல்லாம் தன் தலையில் சேமித்து வைத்திருந்தார் 723வருடங்கள் வாழ்ந்து 1986ல் இவ்யோகி ஜீவ சமாதி அடைந்தார் .


No comments:

Post a Comment