எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

மாயவரத்து அபயாம்பாள் சன்னதியில் ......,

***“ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது” என்ற படியான ஆன்மப் பழமொழியோடு மாயவரத்தின் மஹிமையப் பற்றி ஏற்கனவே பெரியவர் விஸ்தாரமாய்ச் சொல்லி இருக்கின்றாரே !!!”

***மாயவரத்து அபயாம்பாள் சன்னதியில் , வருடத்தின் நான்கு நவராத்திரிக் காலங்களிலும் வெள்ளியன்று குங்குமப் பிரசாதம் பெற்று வந்தால் பூலோகத்திலேயே அம்பாள் லோகமே தரிசனமாகுமாம் காசிக்கு வீசம் பெருசான தலமிது!!”“மாயவரத்தில் துலா ஸ்தான காவிரி கட்டத்தில் , துலா மாசமான ஐப்பசியில் பக்திப் பூர்வமாய் , ஆழ்ந்த நம்பிக்கையோடு , ஒரே ஒரு நாளில் நீராடினால் கூட , எத்தனையோ தலைமுறை கடைத்தேறுமே !! இந்த பாக்யம் கலியுகத்திலும் இப்போதும் நிகழ்ந்து வருவதே "

-- "அடிமை கண்ட ஆனந்தம்" ( ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் நவம்பர் 2012 )

No comments:

Post a Comment