எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

நவகிரஹ மூர்த்திகளை அவமரியாதை செய்யாதீர்கள் !!!


நவகிரஹ மூர்த்திகளை அவமரியாதை செய்யாதீர்கள் !!!


***சனி அஞ்சுல இருக்கான் பன்னெண்டுல ராகு இருக்கான் . குரு பார்வை சரியில்லை , பாபி கிரஹம் சூரியன் பார்த்தாலே ஆகாது ! - என்று ஏகவசனத்தில் நவகிரஹ மூர்த்திகளை ஏசி ,பேசி ,வசை பாடி மாபெருந் தெய்வக் குற்றங்களூக்கு ஆளாகாதீர்கள் ! ஜாதக கட்டம் என்பது குறித்த கிரஹ சஞ்சார நிலைகளின் போது ஏற்படுகின்ற பிறப்பு கணித சட்டமே தவிர , பிறந்த நேரத்தில் தாமாக கிரஹ மூர்த்திகள் அவ்வாறு சேர்வதாக எண்ணாதீர்கள் ! பல ஜோதிடர்கள் கூட இவ்வாறு நவகிரஹ மூர்த்திகளை ஏகவசனத்தில் பேசுவது வியப்பிற்குரியதாகும் !!!

***“பாபிகளான சூரியன் , ராகு , கேது செவ்வாய் , சனி , கிரஹங்கள் தாம் படாதபாடு படுத்துகின்றன” என்று பலர் அறியாமையால் சொல்வதுண்டு. நமக்கு தினமும் ஒளி தந்து , பகல் வெளிச்சம் கொடுத்து அனனத்துக் தாவரங்களின் வளர்ச்சிக் மூலாதாரமாக இருக்கும் சூரிய பகவானா பாபி கிரஹம் ? சர்வேஸ்வரனின் அம்சங்களாக அமைந்து நமக்குப் பேரருள்பாலிக்கின்ற நவகிரஹங்களையா பாபி கிரஹங்கள் என்று கூறுவது ?
                                          -( ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் டிசம்பர் 1998 இதழில்யிருந்து ).
===============================================
அன்பர்களே ., இனியெனும் நவகிரஹ மூர்த்திகளை ஒருமையில் பேசாது .., திருப்பதி வெங்கடாஜலபதியை எப்படி வணங்குவீர்க்ளோ அது போல் வணங்குங்கள் .. அனனத்து ஜீவன்களின் ஒட்டு மொத்த கர்ம பரிபாலனமும் கிரஹ மூர்த்திகளிடம் தான் உள்ளது ..,

No comments:

Post a Comment