எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Wednesday, March 19, 2014

சமாதியிலிருந்து விபூதி தோன்றும் அற்புதம் !!!காசிலிங்க சுவாமி :-

அருக்கோட்டையில் பிறந்தவர் இவரது சமாதிக்கு அருகிலேயே இவரது மகனின் சமாதி உள்ளது . இவரது சமாதியிலிருந்து விபூதி தோன்றும் அற்புதம் அன்றாடம் நிகழ்கிறது. நாகர்கோவில் –திருவனந்தபுரம் சாலையில் உள்ள அமரவிளை கிராமத்து சாலையில் இவரது சமாதி உள்ளது .கம்பர் :- 
சிவகங்கையிலிருந்து 7.கீ.மீ தூரமுள்ள நாட்டரசங்கோட்டை பேருந்து லையத்திலிருந்து கருப்பையா என்கிற கருப்பண்ணசாமி கோயில் அருகில் இவரது சமாதி உள்ளது. இவர் வேறு யாருமல்ல ., கம்பராமாயணத்தை இயற்றிய கம்பர் தான்.


புத்தகம் : தமிழகத்துச் சித்தர்கள் சமாதிகள் மற்றும் ஜீவசமாதிகள் (700 சமாதிகள் மற்றும் ஜீவசமாதிகள் பற்றிய விவரங்கள் கூறபட்டுள்ளன .)

இந்து பப்ளிகேஷன்ஸ் வெளீயீடு.

No comments:

Post a Comment