எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

தீபம்..

“அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்”

***“ தீபம் ஏற்றுவதனால் பாவம் குறையும்”

***“பரவெளி சுத்தமாகும் “

***“தூய்மையான பசு நெய் தீபம் ஏற்றுதலே உத்தமம்”

***“ 12முக தீபம் ஏற்றுவதால் சித்தர்கள் , மகான்களின் தரிசனமும் தொடர்பும் ,ஆசியும் கிட்டும் , மேலும் லௌகீக இல்லற வாழ்வு , குடும்ப ஒற்றுமை , மன நிம்மதி .., முறையான லக்ஷ்மி கடாட்சத்திற்கு வழி வகுக்கும் ..,

***மண் (அகல்) விளக்காயின் கட்டாயம் ஒவ்வோரு முறையும் புதிதாகத்தான் பயன் பயடுத்த வேண்டும் ., -- (அகத்திய பெருமானின் அருளுரைகள் இவை ..,)

*** இந்த தீப ஒளி திருநாளில் அவரவர் வசதி , வாய்ப்புக்ளுக்கேற்ற தீப சங்கல்பங்களை பூண்டு...,

“ ககோளத்தீசபதம் கண்டவரும் விண்டவரும்
இகபரமும் காண்பதுவோ ஈசன் திருவடியே “

“இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.”

என்பதாக “அனைவரும் இறை அருள் பெற இறைபாதம் படி(பணி)கிறோம்”

குருவருள் பூர்த்தி , பரிபூரணம் !!!

குருவடி நிழலில் கிடந்து இறையின் திருவடி காண்போம் !!!

குருவே துணை , குருவே சரணம் . !!!

No comments:

Post a Comment