எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, March 18, 2014

கேதார்நாத்.........


குருவே துணை ! குருவே சரணம் ! குருவே துணை !

[ஆகஸ்ட் 2013] ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழில் இருந்து தொகுத்தவை பின்வருமாறு : -


கேதார்நாத் கவச மாமந்திரம் : " இறையாய் ஒளியாய் உறைஆதவனே ,மறையாய் அறிவாய் சுடராய் அருளே " -- இதனை அதிகாலை , உச்சி வேலை ,மாலையில் , ஜபித்தும் , வேள்வியும் ஆற்றி வருதல் - சூரிய மூர்த்தி வழிபட்ட கேதார்மலை மண்டல வழிபாட்டுப் புனரமைப்பிற்கு துரிதமாய் உதவுவதோடு ,கண் பார்வை யொளி நன்கு திறம் பெறவும் உதவும் ..., மேலும் நாற்றானக ஸ்தலவழிபாடு ( தெய்வத் தமிழ் திருநாட்டிலும் கேதாரச் சிவாகர்ஷண ஆதிமூல சக்திகள் நிறைந்ததாய் நான்கு சிவத்தலங்கள் உண்டு ) பற்றியும் மேலும் பல பல தெய்வீக விளக்கங்கள் பற்றியும் [ஆகஸ்ட் 2013] இந்த மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் காண்க

ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் கிடைக்குமிடங்கள் :http://www.agasthiar.org/store.htm மாத இதழ் விலை 20ரூபாய்
கீழ்கண்ட இந்த பதிவும் ஒரு மாதம் முன் கொடுத்தது ...,

[ஆகஸ்ட் 2013] அகஸ்தியர் விஜயம் மாத இதழில் இருந்து தொகுத்தவை பின்வருமாறு : -

****சிவலிங்கத்தின் தெய்வீகத்தை ., விளக்கிட எட்டு தத்துவங்கள்ள வரும் ., நிலம் ,நீர் , நெருப்பு ,காற்று ,ஆகாயம் ஆகிய பஞ்சபூத ஐந்தோடு ., சூரியத்துவம் ., சந்திரத்துவம் ,ஆன்மா[எஜமானத்துவம்] சேர்ந்து எட்டாகும் .சிவலிங்கத்தின் இந்த ஆன்மா [எஜமானத்துவம்] தத்துவ சக்தியை ககோள பவனமாய் விளக்கியவர் ககோள மகரிஷி..,


**** கேதார்நாத்தின் சுற்றிப்புற மலைச் சிகரம் ஒன்றில் நெற்றித் திலகம் இட்டது போல் இருக்கும் . இதைக் கொண்டே "ககோள வாசகம்" என்று முன்னரே ஸ்ரீ அகஸ்திய விஜயம் ,விஜய [ஏப்ரல் 2013] தமிழ் வருடப் புத்தாண்டுச் சிறப்பிதழின் அட்டைப்படத்தின் ராசிச் சக்கரத்தில் மத்தியில் திலகத்துடன் சூக்குமமாய் குருவருளால் மத்தியில் செதுக்கி அளிக்கப் பெற்றுள்ளது . கேதார்நாத் யாத்திரை விஜயத்தின் போது ,கேதார மலை ஒன்றில் .,இதனை தரிசிக்க வைத்த சத்குரு வேங்கடராம ஸ்வாமிகள் ., இதனை பூவுலகின் "ரசஷ பிந்து " [ககோளத் திலகம்] என்று விளக்கினார் ., இந்த ரசஷ பிந்துவில் ஏற்படும் மாற்றங்கள் ., நுண்ணியமாய் தீர்க தரிசனமாய் ., உலக நிகழ்வுகளை உணர்விக்க வல்லன ..... மேலும் விளக்கங்களுக்கு [ஆகஸ்ட் 2013] மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழை பார்க்கவும் .,
NOTE : SRI AGASTHIYAR VIJAYAM SPIRITUAL MAZAZINE IS COMING FROM SINCE 1993 .., AS FAR AS I EVER READ .., " SRI AGASTHIYAR VIJAYAM " IS THE REAL SPIRITUAL MAGAZINE ...EVER.. [EVEN THOUGH I DON'T HAVE RIGHTS TO GIVE IN PUBLIC THIS.., JUST FOR REAL SPIRITUAL DEVOTEES GAVE THIS . SHORT NOTE  om sri குருவே துணை !

No comments:

Post a Comment