எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Saturday, April 5, 2014

சித்தர்களுக்கே உரிய 108 அஷ்டோத்திர மந்திரங்கள்


••• சித்தர்களுக்கே உரிய 108 அஷ்டோத்திர மந்திரங்கள் அவர்களுடைய ஆற்றல்களையும் அளப்பறிய சக்திகளையும் , அளவிடமுடியாத பேரின்ப நிலைகளையும் , அபூர்வ ஞானத்தையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளபடியால் ...,

••• இந்த மந்திரங்களை உச்சரிக்கும்போதே ஏற்படும் தெய்வீக ஒலி அலை அதிர்வுகளால் உச்சரிப்பவர் மட்டுமின்றி , இதைக் கேட்பவர்களுக்கும் தானாகவே மனம் தவநிலைக்குச் செல்லும் என்பதைக் தெளிவாக அறிந்த சித்தர்கள் தங்களுடைய அனுபவ உண்மைகளை தங்களுடைய நூல்களில் , தீட்சா முறைகளிலும் தெளிவாக வெளிப்படுத்தினர்....!!!o நூலாசிரியர் : வெங்கட்ராமன் (சிங்கம்புனரி)
o வெளியீடு : M.Kandhasamy [Karur , Tamilnadu , India.]

••• கீழ்கானும் இனைப்பில் சித்தர்கள் அதிர்ஷ்டான 108 அஷ்டோத்திர திருமந்திரங்களை தரைவிறக்கம் செய்து கொள்ளவும் .., 


••• ஓ... !!! வாழிய சித்தர் குலாம் ...!!!
••• ஓ... !!! வாழிய சித்தர் தவம்....!!!
••• ஓ ...!!! ஓம் .. ஓங்குக சித்தர் நெறி உலகமெல்லாம்...!!!

No comments:

Post a Comment