எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

27 நட்சத்திர லிங்கங்களும்


••• ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் கடந்த ஆண்டுகளில் வெளி வந்துள்ள ஒவ்வொரு நட்சத்திர (லிங்க) த்தைச் சுற்றிலும் அமைந்திருக்கும் குந்தள மண்டலங்களையும் , குந்தள நட்சத்திர பீஜங்களையும் – சத்குரு வேங்கடராம சுவாமிகள் – தாம் விண்ணில் தரிசித்த அந்தந்த நட்சத்திர மண்டல தரிசனப்படியே நமக்குப் பெற்றுத் தந்துள்ளார் .அவை யாவும் வரைவடிவாய் நமக்குக் கிட்டி உள்ளதும் கலியுகத்தில் நாம் பெற்ற பெரும் பேறேயாம் !

••• இந்த 27 நட்சத்திர லிங்கங்களும் அவற்றுக்கான குந்தள வடிவங்கள் , குந்தள பீஜாட்சரங்களுடன் பல்வேறு ஆலயங்களில் இருந்து தொகுக்கப் பெற்றதாய் ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழ்களில் அளிக்கப் பெற்று வந்துள்ளன .., இவற்றை தினமும் பக்திப் பூர்வமாய் குருவருளுடன் வழிபட்டு வந்தால் ,அனைத்துக் கோள்களையும் , நட்சத்திர மண்டலங்களையும் , அந்தந்த நட்சத்திரக் கோயில்களிலும் வலம் வந்து வழிபட்ட பலன்களை அளிப்பதாகும் .

--- ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜுலை 2011


No comments:

Post a Comment