எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, April 5, 2014

••• குரு சொல் ஆக்கம்
“மொழியைக் கடக்கும் பெரும்புகாதான்
வஞ்சமுக்குறும்பாம்
குழியைக் கடக்கும் கூரத் தாழ்வான் சரண்
கூடியபின்
பழியைக் கடத் தும் இராமானுசம் புகழ்
பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கியாதும்
வருத்தமன்றே “

----இராமானுஜ நூற்றந்தாதி.இதனைப் பன்முறை ஓதி மஹா சிவராத்ரி அன்று குருவின் மேன்மையை உய்த்து உணர வேண்டுகின்றோம்.

--- ஃபிப்ரவரி 1997 – [ஸ்ரீ அகஸ்தியர் விஜயம்]
===============================================

சிவபெருமானின் 64 அவதார பெயர்களையும் (http://temple.dinamalar.com/news.php?cat=7) மஹா சிவராத்ரி அன்று ஓதுதல் மஹா விஷேசம் ...,

No comments:

Post a Comment