எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Saturday, April 5, 2014

THE CAVE OF THE ANCIENT”

••• புகழ் பெற்ற திபெத்திய ஆன்மீக வாதியான லாப்சாங் ராம்பா என்பவர் எழுதிய “ THE CAVE OF THE ANCIENT” என்ற நூலின் தமிழ் வடிவம் "மந்திரக் குகை மர்மம் "

••• திபெத்திய மதவாதிகளின் ஆன்மீக சாதனைகள் 

••• ஆவியுடல் பயணங்கள் , 

••• உடலின் ஒளிவட்ட்த்தைக் காணுதல் , 

•••மரணம் என்பது என்ன?

••• ஆவிகள் என்பது என்ன ? 

••• இறப்பின் பிறகு எங்கே போகிறோம்?

••• மனிதர்களின் அமானுஷ்ய ஆற்றல்கள் .., மந்திரக்குகைகள் போன்ற பல விஷியங்கள் இந்த நூலில் அலசப்பட்டுள்ளன ..,

••• அனைத்தும் உண்மைத் தகவல்கள் 

•••இவைகளைப் படிக்கும் போது வியப்பின் உச்சிக்கே சென்று விடுவீர்கள் எனபதில் சந்தேகமே இல்லை...,
===============================================
••• புத்தகத்தின் பெயர் : மந்திரக் குகை மர்மம் [ கதையல்ல நிஜம் ]

••• வெளியீடு : மேகதூதன் பதிப்பகம் www.megathudanpathippagam.in
===============================================


•••அன்பர்களே கட்டாயம் இந்த நூலை படித்துப்பாருங்கள் . இந்த நூலை படித்தப்பின் பலத்த மாற்றத்தையும்..., தெளிந்த ஆன்மீகத்தையும் உணர்வீர்கள்....,

•••அகத்தியம் பெருமான் ஜீவ நாடியில் அடிக்கடி கூறும் ... “மெய்யாக மெய் தேடு ...” என்பதற்க்கான ஆழ்ந்த அர்த்தப் பொழிவு .. இந்நூலை படித்தபின் தான் யமக்கு எட்டியது... உண்மையில் மெய்யான மெய்ஞான நூல் இது...

இப்புத்தகத்தின் பற்றி ..,கூகுளிலும் கூட “
THE CAVE OF THE ANCIENT” என்று தேடிப்பாருங்கள்...

No comments:

Post a Comment