எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Saturday, July 5, 2014

சதுர்முக ஸ்ரீஜய மாருதி ...!!!

••• இனிய ஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

••• “கொட்டி முழக்கித் திருத்திக் காட்டும் கோலப்பன் ஸ்ரீஆஞ்ஜநேயன்”

••• ஜய தமிழ் ஆண்டு வழிபாட்டு மூர்த்தி – சதுர்முக ஸ்ரீஜய மாருதி

••• ஜய தமிழ் ஆண்டு முழுவதும் சூரிய ஹோரை நேரத்தில் ஓத வேண்டிய துதிகள் :-

••• “ஓம் ஹூம் ஹனுமதே நமஹ”

••• “ ஓம் ராமநாம மூலதாரஸ்தாய வித்மஹே ராம மந்த்ர வரிவஸ்யா ரகஸ்யார்த்த கௌலிகார்த்தாய தீமஹி தந்நோ விதி ஹரி கிரிசை ஈட்யாய ஜய மாருதி ப்ரசோதயாத்”

••• ----முழு விளக்கங்களுக்கு ஃபிப்ரவரி 2014 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க...:=====================================================
••• click this link u will find the address details of the agasthiyar vijayam stores.., u can reach there get the monthly issues.. http://www.agasthiar.org/store.htm cost rs20/- [ book cost that goes for pournami annadhanam in thiruaanamalai ]

No comments:

Post a Comment