எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,




Saturday, July 5, 2014

••• சித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி •••



••• NASA என்ற விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வாளர் "திரு.கிறிஸ்டின் நெகுரியாது" கூறும் செய்தியை பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் நமது சித்தர்கள்ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து உள்ளனர். இதை அகத்தியர் தமது ஜீவ நாடியில்,

••• ‘‘ஈரிசு எனுங் கொடுங்கோளன்று பருதி வட்டத்தை கலி தோன்றி யாயிரப்பஞ்சங் கழிய நெருங்கப் பாரே! பலனெனுங் கேடு தம்மால் புவிச் சூடு கூடுமே! யெரிகிரி சீற துருவங்கரைய புவிவாழ் சீவர் சலனமுறப் பாரீரே’’ என்றார்.

••• தற்போது தட்பவெப்பநிலை மாறுபாடு ஏற்பட, ERIS என்னும் கோள்ஒன்று SOLAR SYSTEM அருகில் வருகையில் இது நடக்கும் என்கிறார் சித்தர். இதனையே விஞ் ஞானிகள்எரிமலை சீற்றம் காண்பதும், துருவம் விளங்கும் பனிப் பாறைகள்உருகி கடல் நீர் மட்டம் உயரவும், மழை பொய்க்கவும், காற்று மண்டலம் வெப்பம் மண்டலம் மேலிட்டு நூதன நோய்கள்தோன்றவும் ஏதுவாகும் என்கின்றனர்.

••• இந்த PLANET ஐ NIBIRU, MARDUK, NEMISIS, HERCOLUBUS, THE GOD’s PLANET , THE PLANET OF EMPIRE, THE CROSS PLANET, RED PLANET என்றெல்லாம் விஞ்ஞானிகள்பெயரிட்டு அழைக்கின்றனர்.

அகத்தியர் தமது ஓலைச்சுவடியில்,

‘‘சுபாநு தனில் பாலமர் தலத்து தூரதிருட்டி

ஆடி வழி விழுமிது பின்துவியாண்டுகழியவே

நிழலாட நாமமிது டிசோமியமென்பரே’’-

-என்றும்

‘‘நவச் சதுர்ச் சதமாண்டேகமிது புவி நெருங்க

காலமிது கடிதாம் கண்டோம்-

உவர்ப்பு நீரேரப்

பாரு-பரங்கியருக்காகதன்றி பாதாளத்த

படுவரே’’ எனச் செய்யுள்ஜீவநாடியில் நீள்கின்றது.

••• 2003-ம் ஆண்டு இதனை பாலமர் என்னும் தலத்திலிருந்து காணலாம் என்கிறது நாடி, OCTOBER 21, 2003 ல் CALIFORNIA- ல் உள்ள MOUNT PALOMAR என்ற இடத்தில் இருந்து 1.22 OSCHIN TELESCOPE வழியே இக்கோள்அறியப்பட்டது. இந்த கோளுக்கு 2005 ல் DYSNOMIA எனப் பெயரிடப்பட்டது. இதனை முன்பே அகத்தியர் கூறியிருப்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த ERIS / NIBIRU என்னும் கோள்ஒவ்வொரு 3600 ஆண்டுகட்கு ஒருமுறை சூர்ய மண்டலத்தை நெருங்கும் என்ற விஞ்ஞானிகள்கூற்றை முன்பேயே அகத்தியர் எழுதியமை நம்மை வியக்க வைக்கின்றது. ஒவ்வொரு முறை ERIS கிரகம் சூரிய மண்டலத்தை நெருங்குகையிலும், பனிப்பாறைகள்உருகுதலும், புவி வெப்பம் கூடுதலும் காணும். சீதோஷ்ணம் மாறும் என்ற அகத்தியர் வாக்கு பொய்யல்ல. அவர் நீர் தன்மை கடினமாகும், உப்புச் சத்து கூடும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்சற்று திணறும் என்கின்றார்.

••• பூமிக்கு வெகு அருகாமையில் இருக்கும் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் இடையில் இந்த GOD's PLANET சஞ்சாரம் செய்துள்ளது. இதனால் பூகம்பம் ஏற்பட்டது. அன்டார்டிகாவின் பனி உருகி வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. இது சுமார் இன்று தொட்டு 7,200 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தது. எனவே POLLUTION எனும் மா சுபடுவதன் காரணம் மட்டுமே பருவநிலை மாறுபாட்டுக்கு காரணம் அல்ல.

அகத்தியர் தமது ஓலைச் சுவடியில்,

‘‘நூதனமாய் வாலோடு விளங்குங் கோளன்று

பருதிக் கூடத்து புகுந்தாட- பூமகள்நடுங்க

வடிப்பானாய் நிற்போரும் செயலிழப்ப

துவாரங் காணுமன்றி சில வழியுமே’’

••• என்ற பாடல் உற்று நோக்கத்தக்கது. IMMANUAL VELIKOVSKY எனும் ரஷ்ய விஞ் ஞானி WORLD’S IN COLLISION என்ற தமது ஆய்வறிக்கையில், ‘‘A Celestial body that recently entered our solar system- a new comet-came very close to earth, (causting-A/N) that eventual disappearance of the glacial layer’’என குறிப்பிட்டமை முன்னைய அகத்தியர் தம் சொல்லின் மெய்மையை பறைசாற்றுகின்றது. அவர் மேலும் Poles glaciers melting is accelerating என்பது மெச்சத்தக்க உண்மை.

அகத்தியர் தமது ஜீவ நாடியில் ஓதும் வாக்கு ஆயத்தக்கது.

‘‘மரூவனன் திரிதன் தஞ்சூடு கூட

தாயுங் கொதிப்ப வியாழனுறை கற்குழியுஞ்

சீறி கொப்பளிக்க, கண்டோமே, மங்களமும்

சிவப்ப மந்தனாரின் வெம்மை வோத

வொண்ணாது மேல்புக புவி தாங்குமோ?’’

என்னும் பாடல் மிக நுட்பமானது.

••• மரூவனன் என்பது PLUTO என்ற தாய் கிரகத்தையும், திரிதன் என்பது அதனுடைய உப கிரகத்தையும் (SATELLITE) குறிக்கின்றார். ஆங்கிலத்தில் PLUTO வின் நிலவை TRITON என்பர். இந்த TRITON வெப்பமடைவது தாய் கிரகமான PLUTO ஐ அதிக வெப்பம் கூட்ட, பூமியின் வெப்பம் எதிர்பார்த்த அளவை விட ஏறுகின்றது. செவ்வாய் கிரகமும் வெப்பம் ஏற்றம் கண்டு நிற்பதினால், சனி கிரகமும் மெத்தச் சூடாகி தட்ப வெப்பத்தை அதிகரிக்கிறது. இந்த அகத்தியரின் வாக்கை, அமெரிக்காவின் MASSACHUSETTS INSTITUTE OF TECHNOLOGY NOV 2002 ல் ஆய்வு செய்து PLUTO வும் அதன் MOONம் வெப்பம் ஏறி நிற்கிறது என்கிறது. DECEMBER 7, 2002ல் ABC News THE WARMING OF MARS என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலகிற்கு பறைசாற்றியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் University of California தனது ஆய்வின் முடிவில் the superior atmosphere of Saturn is much higher than estimated என்றது.

‘‘மங்கள குருயிடை கச்சை தோன்றுமே’’

••• என்னும் செய்யுளை ஆய்கையில், வானசாஸ்திரத்தில் வல்லுநர்களாக விளங்கிய சுமேரியர்கள்பாடல்களை நினைவூட்டுகிறது. இவ் வாக்கை DR.BROWN என்ற விஞ்ஞானி PLANET 2003-FL 61 suffered a terrible collision with another celestial body at the begining of the solar system என குறிப்பிட்டுள்ளார். இதனை சுமேரியர்கள், NIBIRU என்னும் கோள், TIAMAT என்ற மற்றோர் கோளில் மோத creating a sky the ASTEROID BELT BETWEEN MARS AND JUPITER என குறிப்பிட்டமை காண்க. கச்சை என்றால் BELT என்று பொருள்.

••• NIBIRU என்ற கோளை 2003ல் விஞ்ஞானிகள்கண்டனர்.

••• பைபிளில் ERIS PLANET ஐ பற்றி CHAPTER 21:2,12,16 வசனங்கள்பேசுகின்றன. இதனை NEW JERUSALEM (ERIS/SALEM) என்றும் DIAMETER 2400 KM எனவும் இருப்பதை காணலாம். இது நமது சித்தர்களின் வாக்கை ஒத்து நிற்பதை காண்க.

••• ‘‘மைமீனொன்று பூமியை யத்து நிற்ப’’ எனும் வாக்கை தமது ஜீவநாடியில் கூறும் அகத்தியர் கூற்றை APRIL 25,2007 ல் NASA COMMUNICATED OFFICIALLY the discovery of the planet 581 C-which is possibly to be like earth. This is actually DAK STAR என்றது. மை என்றால் கருப்பு என்பது பொருள்.

---- TAKEN FROM NOVEMBER2013 ISSUE OF KAVIYAM.IN





=================================================
SOME OTHER NOTES AS FAR I NOTED
••• ALIEN என்ற வேற்றுகிரகமனிதர்கள் பலரும் பூமியில் மனிதர்களோடு மனிதர்களாக கலந்து வருகின்றனர்.... அவர்கள் எந்த பூமி போன்ற கிரகத்திலிருந்து வருகின்றார்கள்... அந்த பூமியின் பெயரைக்கூட பல ஆண்டுகளுக்கு முன்னாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் குறிப்பிட்டுந்தார்கள்...!!!

••• தஞ்சை ஜீவ அருள் நாடியில் கூட அகத்தியம் பெருமான் “UFO” பற்றி கூறுகையில்... பெரிய வடிவம் தான் என்று இல்லையப்பா மனித கண்ணுக்கு தெரியாத சிறு வடிவத்திலும் வந்து செல்கின்றார்கள்...இன்னொன்று தெரியுமா .., பல வேற்றுகிரகமனிதர்கள் இங்குள்ள பாலைவனங்களில் . கடல்களில்யெல்லாம் இறங்கி பார்த்து விட்டு இங்கு ஜீவ ராசிகள் என்று சென்றவர்களும் உண்டு..

••• இதைத் தான் இந்த மே2014மாத ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் கூட “ நமபளை விட மூத்த பூமிங்க எல்லாம் இந்த பிரபஞ்சத்துல நெறய இருக்கு. பல ஆயிரம் வருஷம் கடந்து போன மூத்த கலி பூமிகளும் இந்தப் பிரபஞ்சத்துல இருக்கு மஹான்கள் அங்கெல்லாம் இப்பவும் போய்ட்டு வராங்க. இப்ப இந்த ஓலகத்துல நாம விஞ்ஞான முன்னெற்றம்னு சொல்லிக்கற கம்ப்யூடரு ,ஸாடிலைட்டு , ராக்கெட்டு ,ஏரொப்ளேனு இத்யாதி எல்லாமே – இப்ப நம்பளை விட மூத்த கலியுகம் நடந்துக் கிட்டு இருக்கறவங்களுக்குப் பழசு தான் . நாம இப்ப இங்க வச்சுக்கிட்டு இருக்கறது எல்லாம் ,அவங்க பழசுன்னு தூக்கிப் போட்டது தான் . இதெல்லாம் அவங்களுக்கு ஆட்டுக் கல் , அம்மி மாதரி!!

••• “இப்படி எல்லா லோகங்களையும் துல்லியமா எடுத்துக் காட்டற மெய்ஞ்ஞானம் முன்னேறி இருக்கா , இல்லாட்டி , எல்லாத்துக்கும் நிரூபணம் கேக்கற பூலோகத்து விஞ்ஞானம் முன்னேறி இருக்கா ???

--- SRI AGASTHIYA VIJAYAM MAY 2014 ISSUE
=====================================================

No comments:

Post a Comment