எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, April 8, 2015

பாண்டி ஆட்டம்

•••“பாண்டி ஆட்டம்” என்பது சதுரக் கட்டங்களைத் தரையில் வரைந்து ,
••• அவற்றுள் ஒற்றைக் காலை மட்டும் ஊன்றித் தாண்டித் தாண்டி ஆடும் யோகப் பூர்வ ஆட்டம் ,
••• தற்போதும் கிராமங்களில் சிறுவர் , சிறுமியரால் ஆடப் பெறுவது . இதனைப் பள்ளிகளிலும் யோகப் பயிற்சியாய்க் கொணர்தல் வேண்டும்.,
•••உள்ளங்கை ரேகை போல் , உள்ளங்காலிலும் கால்ரேகைகள் உண்டல்லவா .உள்ளங்கால் ரேகைகளை யோகப் பூர்வமாய் ஆக்கப்படுத்தி , உள்ளங்கால் நாடிகளின் மூலமாய் மனதை எளிதில் ஒருமிக்க வைக்கும் உத்தம யோகப் பயிற்சி சாதகம் தான் பாண்டி ஆட்டம்.
••• பாண்டி ஆட்டம் பயிசியில் யோகசக்திகள் , சிறு வயதிலேயே எளிதில் கனியும்...பாதங்கள் , கால்களுக்கு நல்ல யோகசக்தியைப் பெற்றுத் தருவது .எளிதாய் வீட்டில் .
••• தோட்டத்தில் யாவரும் ஆடக் கூடியது தினமும் பாண்டி ஆட்டம் ஆடிவந்தால் , கால் மூட்டுக்கள் வலுப் பெறும் . முழங்கால் வியாதிகள் அண்டாது. நல்ல ஞாபக சக்தி உண்டாகும் .
••• நினைவுத் திறன் நன்றாய்ப் பெருகும் . திறம்பட்ட மனன சக்தியுடன் ,கணிதப் புலமை ஏற்படும்..
••• பாண்டி புண்ய கிராமத்தின் ஸ்ரீவேனுகோபால ஆலய பூமியிலும் , கண்ணபிரான்தன் தாயாராம் தேவகிக்குத் தன் குழந்தைப் பருவ அனுபூதிகளில் , தான் கோகுலத்தில் ஆடிய வீதி விளையாட்டுக்களை அப்படியே மீண்டும் நடத்திக் காட்டினார் ..
••• ஸ்ரீகிருஷ்ணன் ஆடுவது வெறும் விளையாட்டல்லவே ., நடராஜப் பெருமானின் ஓய்வில்லாத திருநடனம் போல் , கண்ணபிரானின் விளையாட்டுக்கள் , உலகை இயக்கும் திருவிளையாட்டம் அல்லவா
•••.. இங்கு பாண்டி தலத்தில் கண்ணபிரானின் குழுவில் இருந்த கிருஷ்ணமூலி சித்தர் , பாண்டி ஆட்டத்தின் யோகச் சிறப்புகளை , ஆன்மீக சக்திகளை ,மக்களுக்கு உணர்வித்தார் .,
••• பாண்டியில் உள்ள சிவாலயத்தில் பிள்ளைப் பேற்றுக்கு வரமளிக்கும் சந்தான லக்ஷ்மி தேவியாய்த் திருமகள் அருள்கின்றாள்..,
••• ஏனைய திவ்ய விளக்கங்களுக்கு நவம்பர் 2014 ஆண்டின் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை நாடுக ..புத்தங்கள் கிடைக்குமிடங்கள்
http://www.agasthiar.org/store.htm
=========================================================

••• குறிப்பு :அங்குப்ஞ்சர் மற்றும் ஏனைய முறைகளில் .. நோய்கள் குணமாக குச்சியை வைத்தோ , அல்லது கைகளினாலோ உள்ளங்கால்பாதங்களில் குத்துவது குறிப்பிடத்தக்கது...,
••• தெய்வத் தமிழும் ,தெய்வத் தமிழ்த்திரு நாடும் .., தெய்வத் தமிழ் திருநாட்டாரும் யாவருக்கும் யாவற்றுக்கும்.. என்றும் மூத்தோர்களே...!!!!!
============================================================
•••தெய்வீகத்தில் முக்தி நிலைக்கு முன்னான கடை நிலை மானுடப் பிறவி பாரதத் திரு நாட்டின் அருந்தமிழ் நாட்டில் அமையும் .,
••• அதாவது முக்தி , மோட்ச நிலைகளை அடையும் முன் இறை நெறிகள் செறியும் தமிழ் மண்ணின் ஸ்பரிசம் பட்டிருக்க வேண்டும் ...,
••• புனிதத் தமிழ் நாட்டில் பிறத்தலே முக்தி , மோட்ச நிலைகளை அடைவதற்கான இரு படிகளை ஏற்கனவே கடந்த உத்தம நிலையைக் குறிப்பதாகின்றதே என்னே பெரும் பாக்கயம் இது ..!!
••• எனவே தமிழராய்ப் பிறத்தலே அரிய தெய்வீகப் பேறாகும் !
••• ஆனால் தமிழருக்குரிய வாழ்க்கை இலக்கண முறையைக் கடைபிடித்தால் தானே “தமிழ்ராய் வாழ்தல்” என்பது பரிபூரணம் பெறும் !!! அவை யாவையோ
(தொடரும்......)


ஏனைய திவ்ய விளக்கங்களுக்கு அக்டோபர் ,டிசம்பர் 2007ம் ஆண்டின்
ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை நாடுக ..புத்தங்கள் கிடைக்குமிடங்கள்
http://www.agasthiar.org/store.htm

No comments:

Post a Comment