எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகரிந்துள்ளேன்..,

*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO ***COPYRIGHT*** KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT..,
Saturday, November 5, 2016

வைச்வ தேவ பூஜை

*சந்தியாவந்தனம் நித்தியபடி பூஜை போல்., இரவு நேர வழிபாடான வைச்வ தேவ பூஜை முக்கியமானதாம் ..,

 இஃதே சற்குருமார்கள் அருளும்.. எளிமையான வைச்வ தேவ பூஜை .., 

வாழ்வில் .., யாங்கனும் கிட்டா வேத மாமறை பொக்கிஷம்...

பயன்படுத்திக் கொள்வார் யாரோ அவர்தாமே உத்தம் பாக்கியசாலிகள்..


No comments:

Post a Comment