எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, June 23, 2017

WALL CLOCK

ஞாயிற்றுக்கிழமை..., எதையும் வெட்டதுதல் , நறுக்குதல்... கூடாது... அன்னைக்குத்தான் முடிவெட்டறது ,,, நகம் வெட்டுறது ,,.. ...,, கடைல.., கறி வெட்டறது..,, வீட்டில அதை நறுக்கி வெட்டறது.... சைவம் சாப்பிடவறவங்க..... காய்கறி நறுக்குறது.... 

ON **SUNDAY** WE SHOULDN’T CUT DOWN ANYTHING @ ANY CAUSE
WALL CLOCK POOJAI ON SUNDAY WILL MAKE US TO OBSERVE காலம்


கடிகாரத்தை துடைத்து சுத்தம் செய்து விபூதி, சந்தனம் ,, குங்குமம் வைத்து கிழக்கு நோக்கு மாட்டி..... கடிகாரத்து துதி ஓதுதல் சிறப்பு .. ஆத்ம காரகனாகிய ..சூரியனார்.. வாரத்தின் முதல் நாளையே.. நாம் தலை கீழாக. (போகம் ‌கேளிக்கை ,,தூக்கம் வீண் அரட்டை ..


இப்படியாகப் பயன்படுத்துவதால் தான் பிறவியே
வாழ்க்கையே நிலையற்றதின் மீது மோகம் கொண்டு வீணாகிறது
ஆத்மகாரகனின் நாளில் அனைத்திலும் நாள சக்திகள் பூரிப்பதால் எதையும் வெட்டுதல் நறுக்குதல் வேண்டாம் என்கின்றனர்.. காய்கறியாயின் முழுமையாக பயன்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் ..
*** ஓம் சிவமுனி சித்தராய் அருணாச்சல ஈசனே கிரிவலம் வரும் சிவராத்திரி நாளை 22-6-2017 வியாழன் இரவு
***“சிவமுனி சித்தர்” எனும் சித்புருஷ்ராய்- திருவானைகோவில் தலத்துக்கு வந்த சர்வேஸ்வரனாம் சிவபெருமானையே சித்தாதி சித்தராய்ச் சிந்தனையில் இருத்தி ஆற்றும் அதிஅபூர்வமான அதிஅற்புதமான அருணாசல கிரிவலம்.. ஹேவிலம்ப தமிழ் ஆண்டின் ஆனி மாதத்தின் மாதாந்திர சிவராத்திரி கிரிவலம் 22.-6-2017
*** சர்வேஸ்வரனே சிவமுனி சித்தராய் (முக்கண்செல்வர்) திருவானைக்கோவிலுக்கு, வந்து இங்குள்ள பிரும்மாண்டமான ஆலயத்தின் நீண்ட நெடும் மதில். ,நான்கு கோபுரங்களைக் கட்டித் தந்தருளினார். இதுவே திருநீறிட்டான் மதில் .

***முழுமையான அறவுரைகளுக்கு ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜூன் 2017
ஆனி மாத சிவராத்திரி:- 
22.6.2017 வியாழன் மாலை 3.39 மணி முதல் 23.6.2017 வெள்ளி பகல் 11.50 வரை
==========================================================
“பூவனூர் ஈசனின் திருநாமத்தை ஒரு கோடி முறை பக்தியுடன் ஓதினால், பாவங்கள் எல்லாம் கழியும், தேவாதி தேவர்களை விட தெய்வீக உலகில் உத்தம நிலைகள், அருட்செல்வங்கள் கனியும், நற்கதியான முக்திச் செல்வம் கிட்டும் – ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ்


No comments:

Post a Comment