எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, July 26, 2017

108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்கள் – 3*

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை 
 ஸ்ரீமகாலெட்சுமி ஸமேத ஸ்ரீமகாவிஷ்ணு 108போற்றிகள்
ஸ்ரீரஸ்து                      சுபமஸ்து                 கல்யாணமஸ்து
ஸ்ரீராமானுஜ யதி ஸ்ரீகுருப்யோ நமக
      ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸமேத் ஸ்ரீமந்நாராயண ஸ்வாமினே ப்ரஸன்ன :                              
1. ஓம் ஸ்ரீகேசவ பத்னீம் மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீகேசவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

2. ஓம் ஸ்ரீகனக மஹா லக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீகேசவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

3. ஓம் ஸ்ரீகமல கோமள மஹா லக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீகேசவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

4. ஓம் ஸ்ரீகஸ்தூரி மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீகேசவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

5. ஓம் ஸ்ரீ நீளாதேவி மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீ நாராயணாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம:

6. ஓம் ஸ்ரீநித்ய –சத்ய மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீ நாராயணாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம:

7. ஓம் ஸ்ரீநிர்பய மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீ நாராயணாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம:

8. ஓம் ஸ்ரீநிர்மல மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீ நாராயணாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம:

9. ஓம் ஸ்ரீமனோஹர மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீ மாதவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம:  

10. ஓம் ஸ்ரீமஹோன்னத மஹாலக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீமாதவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

11. ஓம் ஸ்ரீமானஸ மஹாலக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீமாதவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

12. ஓம் ஸ்ரீமுக்கோடி தேவ பூஜித மஹாலக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீமாதவாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

13. ஓம் ஸ்ரீகஜ –பேரி –கஜ மஹாலக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீகோவிந்தாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

14 ஓம் ஸ்ரீகோதூளி மஹாலக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீகோவிந்தாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

15. ஓம் ஸ்ரீகந்தர்வ பூஜித மஹாலக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீகோவிந்தாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

16. ஓம் ஸ்ரீகந்த-சுகந்த மஹாலக்ஷ்மி ஸமேத
     ஸ்ரீகோவிந்தாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம

17. ஓம் ஸ்ரீவிஜய -பேரி- விஜய மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீவிஷ்ணு ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

18. ஓம் ஸ்ரீவைபவ மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீவிஷ்ணு ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

19. ஓம் ஸ்ரீவைஷ்ணவ-மாயே மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீவிஷ்ணு ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

20. ஓம் ஸ்ரீவிஸ்வரூபிணி மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீவிஷ்ணு ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

21. ஓம் ஸ்ரீவிஷ்ணுப்ரிய மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீமதுசூதனாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

22 ஓம் ஸ்ரீமஹா மங்கள மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீமதுசூதனாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

23 ஓம் ஸ்ரீமஹாமாதே மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீமதுசூதனாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

24 ஓம் ஸ்ரீமஹாகாளியே மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீமதுசூதனாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :

25  ஓம் ஸ்ரீமஹாமாயே மஹாலக்ஷ்மி ஸமேத
    ஸ்ரீமதுசூதனாய ஸ்வாமினே ஸ்ரீஹரி : நம :


108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேச விமான நாம அர்ச்சனை

1.    ஓம் ப்ரணவாக்ருதி விமான நிலய
    ஸ்ரீரங்க க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீரங்கநாயிகா ஸமேத
    ஸ்ரீரங்கநாதாய நமோந் நமஹ

2.     ஓம் கல்யாண விமான நிலய  
    திருஉறையூர்  க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீகமலவல்லி, ஸ்ரீ வாஸ லட்சுமி ஸமேத
    ஸ்ரீஉறையூர் வல்லி ஸமேத ஸ்ரீ அழகிய மணவாளாய நமோந் நமஹ

3.  ஓம் உத்யோக விமான நிலய
    திருக்கரம்பனூர் க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீபூர்வாதேவி ,ஸ்ரீபூர்ணவல்லி ஸமேத
    ஸ்ரீபுருஷோத்தமாய நமோந் நமஹ

4.  ஓம் விமலாக்ருதி விமான நிலய
    திருவெள்ளறை க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீசெண்பகவல்லி, ஸ்ரீபங்கயச் செல்வி ஸமேத
    ஸ்ரீபுண்டரீகாக்ஷாய நமோந் நமஹ

5.  ஓம் தாரக விமான நிலய
    திருஅன்பில் க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீஅழகியல்லி நாச்சியார் ஸமேத
    ஸ்ரீசுந்தரராஜாய நமோந் நமஹ  ஆறா வயிற்றானை

6      ஓம் இந்தர விமான நிலய ஆறாவது
      திருப்பேர்நகர் க்ஷேத்ர நிவாஸ
       ஸ்ரீஇந்திராதேவி, ஸ்ரீகமலவல்லில் ஸமேத
       ஸ்ரீஅப்பக்கூடத்தானே நமோந் நமஹ
  (ஸ்ரீஅப்பக்குடத்தானே போற்றி) (ஸ்ரீஅப்பாலரங்கனே நமோந் நமஹ)

7.   ஓம் கமலாக்ருதி விமான நிலய
   திருக்கண்டியூர் க்ஷேத்ர நிவாஸ
   ஸ்ரீகமலவல்லி நாச்சியார் ஸமேத
    ஸ்ரீகமலநாதாய நமோந் நமஹ

8.     ஓம் சுத்த ஸத்வ விமான நிலய
    திருக்கூடலூர் க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீபத்மாஸனி, ஸ்ரீபுஷ்பவல்லி ஸமேத
    ஸ்ரீவையங் காத்த பெருமாளே நமோந் நமஹ

9.     ஓம் ககநாக்ருதி விமான நிலய
    திருக்கபிஸ்தல க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீரமாமணி வல்லி ஸமேத
    ஸ்ரீகஜேந்த்ர வரதாய நமோந் நமஹ

10     ஓம் ஷோபன விமான நிலய
    திருப்புள்ளம் பூதங்குடி க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீஹேமாம் புஜவல்லி ஸமேத
    ஸ்ரீ வல்வில் ராமாய நமோந் நமஹ

11    ஓம் ப்ரணவ விமான நிலய
    திருஆதனூர் க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீரங்க நாயகி ஸமேத
    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயனே நமோந் நமஹ

12    ஓம் வேத விமான நிலய
     திருக்குடந்தை க்ஷேத்ர நிவாஸ
     ஸ்ரீகோமளவல்லி ஸமேத
     ஸ்ரீசார்ங்க பாணியே நமோந் நமஹ   

13      ஓம் விஷ்ணு, சுத்தானந்த விமான நிலய
     திருவிண்ணகர க்ஷேத்ர நிவாஸ
     ஸ்ரீபூமிதேவி ஸமேத
     ஸ்ரீஒப்பிலியப்பாய நமோந் நமஹ

14      ஓம் ஸ்ரீநிவாஸ, ஹேம விமான நிலய
     திருநறையூர் க்ஷேத்ர நிவாஸ
     ஸ்ரீவஞ்சுளவல்லி ஸமேத
     ஸ்ரீவாசுதேவாய நமோந் நமஹ

15      ஓம் ஸார விமான நிலய
     திருச்சேறை க்ஷேத்ர நிவாஸ
     ஸ்ரீஸாரநாயகி ஸமேத
     ஸ்ரீஸாராநாதாய நமோந் நமஹ
   
16     ஓம் உத்பல விமான நிலய
    திருக்கண்ண மங்கை க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீஅபிஷேகவல்லி ஸமேத
    ஸ்ரீபக்த வத்ஸலாய நமோந் நமஹ

17    ஓம் உத்பலாவதக விமான நிலய
    திருக்கண்ணபுர க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீகண்ணபுர நாயகி ஸமேத
    ஸ்ரீசௌரி ராஜாய நமோந் நமஹ

18     ஓம் உத்பல விமான நிலய
    திருக்கண்ணங்குடி க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீலோக நாயகி ஸமேத
    ஸ்ரீலோக நாதாய நமோந் நமஹ

19     ஓம் சௌந்தர்ய விமான நிலய
    திருநாகை க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீசௌந்தர்யவல்லி ஸமேத
    ஸ்ரீநீலமேக பரப்ரஹ்மனே நமோந் நமஹ


20       ஓம் சௌந்தர்ய விமான நிலய
     திருத்தஞ்சை மாமணிக் கோயில் க்ஷேத்ர நிவாஸ
     ஸ்ரீசெங்கமலவல்லி ஸமேத
     ஸ்ரீநீலமேக பரப்ரஹ்மனே நமோந் நமஹ

           ஓம் மணிக்கூட விமான நிலய
     மணிக்குன்ற க்ஷேத்ர நிவாஸ
     ஸ்ரீஅம்புஜவல்லி ஸமேத
     ஸ்ரீமணிக்குன்ற பரப்ரஹ்மனே நமோந் நமஹ

          ஓம் வேதசுந்தர விமான நிலய
    தஞ்சையாளி நகர் க்ஷேத்ர நிவாஸ
    ஸ்ரீதஞ்சை நாயகி ஸமேத
    ஸ்ரீநரஸிம்ஹாய நமோந் நமஹ

(இம்மூன்று தலங்களும் ஒரே திவ்ய க்ஷேத்ரமாக கருதப்படுகின்றது)

21     ஓம் மந்தார விமான நிலய
    திருநந்திபுர விண்ணகர க்ஷேத்ர நிவாஸ’
    ஸ்ரீசெண்பகவல்லீ ஸமேத
    ஸ்ரீவிண்ணகர ஜகந்நாதாய நமோந் நமஹ

22   ஓம் புஷ்கலா வர்த்தக விமான நிலய
    திருவெள்ளியங்குடி க்ஷேத்ர நிவாஸ’
    ஸ்ரீமரகதவல்லி ஸமேத
    ஸ்ரீச்ருங்கார சந்தராய நமோந் நமஹ

23    ஓம் கருட விமான நிலய
    திருவழுந்தூர் க்ஷேத்ர நிவாஸ’
    ஸ்ரீசெங்கமலவல்லி ஸமேத
    ஸ்ரீதேவாதிராஜா நமோந் நமஹ

24    ஓம் நந்தவர்தன விமான நிலய
    திருச்சிறுபுலியூர் க்ஷேத்ர நிவாஸ’
    ஸ்ரீதயாநாயகி ஸமேத
    ஸ்ரீக்ருபா ஸமுத்ரப் பெருமாளே நமோந் நமஹ

25    ஓம் சந்திர விமான நிலய
    தலைசங்க நாண் மதிய க்ஷேத்ர நிவாஸ’
    ஸ்ரீசெங்கமலவல்லி ஸமேத
    ஸ்ரீலோகநாதாய நமோந் நமஹ 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

2 comments:

 1. கண் நிறைக்கும் விமான தரிசனங்கள்


  அடடா !அற்புதமோ அற்புதம்

  அடடே! பாக்கியமோ பாக்கியம்


  நன்றிகள் பல🌟🌟🌟🌟🌟🌟🌟

  ReplyDelete
  Replies
  1. நன்றி..., எல்லாம் தங்களை போன்ற பெரியோர்களின் ஆசிர்வாதம்.., தங்களின் அனைத்தும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி !!!

   Delete